மஸ்கெலியாவில் மண்மேடு சரிந்து வீழ்ந்து ஒருவர் பலி

மஸ்கெலியா – நோர்ட்டன் பிரிட்ஜ் டெப்லோ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்து  ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்