மழை காரணமாக பாதிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள்…!

கடந்த சில தினங்களாக புத்தளம் பகுதியில் பெய்து வந்த கடும் மழை காரணமாக உப்புக்கைத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக உற்ப்பத்தியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சுமார் 1000 ஏக்கர் பரப்பு கொண்ட பாரிய நிலத்தில் மேற்கொள்ளப்படும் இந்த பயிர்செய்கை மழை காரணமாக பாதிக்கப்பட்டதால் பல மில்லியன் நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளதாகவும் உற்ப்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உப்பு தொழிலில் ஈபடும் 500 உற்ப்பத்தியாளர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்