மற்றுமொரு சிறுத்தை மரணம்!

காலி – ஹத்பிட்டிய, நெலுவல பகுதியிர் சிறுத்தை ஒன்று தனியார் காணியில் வலையில் சிக்கி மரணித்த நிலையில் இன்று (02) சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

அண்மையில் நுவரெலியாவில் வலையில் சிக்கிய கரும் சிறுத்தை ஒன்று சிகிச்சை பயலனின்றி பலியானமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்