மன்னாருக்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மன்னாருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நடுக்குடாவில் அமைக்கப்பட்டுள்ள காற்றலை மின் உற்பத்தி நிலையத்தை நேரில் சென்று பார்வையிட பிரதமர் அங்கு செல்லவுள்ளதாக கூறப்படுகின்றது.

எதிர்வரும் 14ஆம் திகதி அவர் மன்னாருக்கு பயணிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முகநூலில் நாம்