மத்திய வங்கி மேற்கொண்ட விசேட தீர்மானம்..!

இலங்கை மத்திய வங்கி நாணய வாரிய வட்டி விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகளால் குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதிய நிலையான வைப்பு வட்டி விகிதம் 4.5 ஆக காணப்படும் நிலையில், நிலையான வெளியீட்டு வட்டி விகிதம் 5.5 ஆக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்