மத்தள விமான நிலையத்தில் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளைப் பயன்படுத்தி வர்த்தக
நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று
நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்