மதில் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

கன மழை காரணமாக வீடொன்றின் மீது மதிலொன்று இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தவுலகல – யாலேகொட பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்