மதம் மாறிவிட்டாரா அமலா பால்? புகைப்படத்தால் பரவும் செய்தி

நடிகை அமலா பால் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து சில ஆண்டுகளில் விவாகரத்து செய்துகொண்டார். அதன் பிறகு ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் சில புகைப்படங்கள் அவர் மதம் மாறிவிட்டார் என செய்திகள் பரவ காரணமாகியுள்ளது.

அவர் ஏகாதசிக்கு விரதம் இருப்பதாக கூறி சில புகைப்படங்களினை வெளியிட்டுள்ளார். அதில் விரதம் இருப்பதன் மகிமை பற்றியும் அவர் பேசியுள்ளது பலருக்கும் ஆச்சர்யம் கொடுத்துள்ளது.

முகநூலில் நாம்