மண்மேடு சரிந்து விழுந்து இருவர் உயிரிழப்பு!

சீரற்ற வானிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்மேடு சரிந்து வீழ்ந்தமை காரணமாக பெல்மடுலை பகுதியில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், இரத்தினபுரி, அலுகல பகுதியில் குழந்தையொன்றும் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்