மணிரத்னம் படத்தை தவறவிட்ட சாய் பல்லவி, எந்த படம் தெரியுமா? இதோ!

சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் எப்போதும் தரமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பார்.

அதுவும் சமீப காலமாக தெலுங்கில் எத்தனை கோடி கொடுத்தாலும், வெறுமென வந்து டான்ஸ் ஆடும் கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்று முடிவு செய்துள்ளாராம்.

தற்போது இவர் ஒரு தெலுங்கு படத்தில் நக்ஸலாக நடித்து வருத்து வருகிறார், இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் சாய் பல்லவி மணிரத்னம் படத்தை தவறவிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

ஆம், மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் முதலில் சாய் பல்லவி தான் நடிப்பதாக கமிட் ஆனதாக கூறப்படுகிறது.

ஆனால், இவரின் அப்போது நடிக்க முடியாமல் போனதால் அதில் சாய் பல்லவி நடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முகநூலில் நாம்