மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்…!

கொரோனாவின் அச்சுறுத்தல் குறைவடைந்து வருவதுடன் அந்த தொற்று சமூக மயமாக்கப்படாமையினால் எதிர்வரும் வாரம் முதல் கட்டுப்பாடுகளை குறைக்க இலங்கை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா மற்றும் ஜெமய்க்காவின் பிரதமர்களுடன் இன்று காணொளி வழியாக இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா அச்சுறுத்தல் காணப்படும் வேளையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சிணை எதுவாக இருந்தாலும்  மக்களின் பாதுகாப்பு எப்பொழுதும் உறுதி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்