போராட்டம் காரணமாக ஹைலெவல் வீதி போக்குவரத்து தடை

போராட்டம் காரணமாக ஹைலெவல் வீதியில் நாவின்ன பகுதியில போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

மஹரகம , நாவின்ன பகுதியில் எரிபொருளை கோரி சாரதிகள் சிலர் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்