போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 6 பேர் வெலிகடயில் கைது

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய ஆறு பேர் வெலிகட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து தொலைபேசிகள் மற்றும் 25 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்