பொலிஸார் மீது டிப்பர் வண்டி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

ஹக்மன பகுதியில் வீதித் தடை போடப்பட்ட இடத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது டிப்பர் வண்டி ஒன்று மோதியுள்ளது.

இந்த விபத்தில் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகநூலில் நாம்