
பெலவத்த, மீகஹதென்ன எரிபொருள் நிலையத்திற்கு அருகில் மது அருந்திவிட்டு அமைதியற்ற விதத்தில் செயற்பட்டு பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் நிகவெரட்டிய பகுதியில் அமையதியற்ற விதத்தில் செயற்பட்ட ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.