பொது சுகாதார பரிசோதகர்களின் போராட்டம் இன்று முதல் மாற்றமடைகிறது!

கொரோனா தொற்று கட்டுப்படுத்தல் செயற்பாடுகளில் இருந்து விலகியுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனனர்.

இவர்களின் தொழிற்சங்க போராட்டம் இன்றுடன் ஒன்பதாவது நாளாகவும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்