பொதுமக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

ஸ்ரீலங்காவில் எதிர்வரும் நாட்களுக்கு அரச விடுமுறையென அரசாங்கம் அறிவித்துள்ளதாக வெளியாகும் தகவல் போலியானது என்று அரச தகவல் திணைக்களம் இன்று சற்றுமுன் அறிவித்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக தொடர் விடுமுறையினை அறிவித்துள்ளதாக போலியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் மீண்டும் அச்ச நிலை ஏற்பட்டுள்ள காரணத்தாலேயே போலியான தகவல்கள், கணிப்புக்கள் வெளிவருகின்றன.

இதனால் நாட்டு மக்களை விழிப்பாக இருக்குமாறு அரச தகவல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

முகநூலில் நாம்