பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் பட அப்டேட் உறுதி- எப்போது பாருங்க, பிரபலத்தின் டுவிட்

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் மாஸ்டர்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினருக்கு இடைவேளை விடப்பட்டது. தற்போது படப்பிடிப்பும் சென்னையில் பெரிய ஸ்டூடியோவில் நடந்து வருகிறது.

நியூஇயர் ஸ்பெஷலாக படத்தின் ஃபஸ்ட் லுக் வந்த நிலையில் அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். இந்த நிலையில் பிரபல இயக்குனர் ரத்ன குமார் டுவிட்டரில், டுவிட்டர் பக்கம் வரவும் பொங்கல் பரிசு காத்திருக்கிறது, மாஸ்டர் என பதிவு செய்துள்ளார்.

ஆனால் எப்போது, என்ன விஷயம் வெளியாக இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் அந்த டுவிட்டை அவர் நீக்கியுள்ளார்

முகநூலில் நாம்