பேருவளையில் பதற்றம்

பேருவளை எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பொலிஸாருக்கும் அங்கு காத்திருந்த பொதுமக்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

இதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்