பேருந்தில் பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை! பரிதாபமாக பலியான இளைஞன்

பேரூந்தின் மிதி பலகையில் இருந்து கீழே விழுந்த இளைஞன் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

புத்தளத்திலிருந்து குருநாகலை நோக்கி பயணித்த பேரூந்தின் மிதிப்பலகையில் இருந்து கீழே விழுந் இளைஞனே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து இன்று இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

சம்வபம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முகநூலில் நாம்