
சர்வதேச நாணய நிதியத்துடன் கையொப்பமிட்டுள்ள உடன்படிக்கையைபேச்சுவார்த்தைகள் நிறைவடையும் வரை பகிரங்கப்படுத்த வேண்டாம் எனஅவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி இக் கருத்தினைதெரிவித்துள்ளார்.