
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அனைத்து
தமிழ்க் கட்சிகளுக்கும் அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும் என கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் இவ்வாறு
தெரிவித்தார்.