பெரிய வெங்காயத்திற்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம்

பெரிய வெங்காயத்திற்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலாகும் வகையில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் உச்சபட்ச சில்லறை விலையாக 150 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் உச்சபட்ச சில்லறை விலையாக 190 ரூபா காணப்பட்டது.

முகநூலில் நாம்