பெத்தும் நிஸ்ஸங்கவிற்கு கொவிட் தொற்று

இலங்கை அணியின் வீரர் பெத்தும் நிஸ்ஸங்கவிற்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அவருக்கு பதிலாக ஓசத பெர்ணான்டோ விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்