பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 892ஆக அதிகரித்துள்ளது.

முகநூலில் நாம்