பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 885ஆக அதிகரித்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்