பூநகரி பகுதியில் கோர விபத்து! ஸ்தலத்திலயே ஒருவர் பலி

கிளிநொச்சி – பூநகரி சங்குபிட்டி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலயே பலி. மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றுமொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

முகநூலில் நாம்