புனித ஹஜ் யாத்திரை ஆரம்பம்!

கடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான யாத்திரக்களின் பங்களிப்புடன் மற்றும் சவுதி குடிமக்களின் ஹஜ் யாத்திரை இன்று சவுதி அரேபியாவின் மக்கா நகரில் ஆரம்பிக்கின்றது.

2 மில்லியன் வரையிலான வெளிநாட்டு யாத்ரீகர்கள் புனித ஹஜ் யாத்திரையில் கலந்து கொள்வதுடன் இம் முறை கொரோனா தொற்று காரணமாக யாத்திரக்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்