புனர்வாழ்வுப் பணியகம்’ சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இலங்கை அரசாங்கத்தின் ‘புனர்வாழ்வுப் பணியகம்’ என்ற தலைப்பிலான
சட்டமூலத்தை எதிர்த்து, இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் மற்றுமொரு மனு
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்