
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தனது தமிழ் சினிமா பயணத்தை சரத்குமார் நடித்து வெளிவந்த ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் துவங்கினார்.
இதற்கு முன்பு மலையாளத்தில் சில படங்கள் நடித்து வந்தார். இதன்பின், தமிழில் அறிமுகமான பிறகு ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றார்.
மேலும் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்துள்ளார் என்பதை நாம் அறிவோம்.
நடிகை நயன்தாரா பல விதமான தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்திருந்ததை நாம் பார்த்திருப்போம்.
இந்நிலையில் தற்போது மிக அழகான உடையில் புதிய விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை நயன்தாரா.
இதோ அந்த வீடியோ…