
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் எதிர்கால அரசியலுக்கான புதிய கூட்டமைப்பு அறிவிக்கப்படும் எனவும் நாட்டின் எதிர்கால அரசியலுக்காக இக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.புதிய கூட்டணியை எதிர்வரும் ஜனவரி மாதம் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அனுராதபுரம் ஜயஶ்ரீ மா போதியை வழிபடுவதற்காக நேற்று(14) சென்றிருந்த போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.