வயம்ப பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக மூத்த பேராசிரியர் ஜே. எம். கே. யூ. ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (29) முற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டது.