புதிய  ஆண்டை கோலாகலமாக  வரவேற்றது நியூசிலாந்து!

அவுஸ்திரேலியாவின் ஓசியானியா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து , உலகில் முதன்முதலாக சூரிய உதயத்தை சந்திக்கும் முதல் நாடாக காணப்படுகிறது. 

இந்நிலையில் இன்று இலங்கை நேரப்படி மாலை 4.30 மணியளவில் நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி  ஆன நிலையில் அந்நாட்டு மக்கள் 2020 ஆம் ஆண்டை வெகுவிமர்சையாக வரவேற்றுள்ளனர்.

அத்தோடு உலகில் இரண்டாவது நாடாக ஜப்பான் புதுவருடத்தை வரவேற்கவுள்ளது.

இலங்கை நேரப்படி 8.30 மணியளவில் இந் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடடத்தக்கது.

முகநூலில் நாம்