
புதிய அத்தியாயம் நோக்கி வன்னி Mirror ரின் மாணவப் பத்திரிகையாளராக உங்களை கொண்டு செல்ல நாங்கள் தயார்
மாணவச் செல்வங்களே!
உங்கள் அறிவு, திறன், மனப்பாங்கு, சமூக அக்கறை, பொது நலன், புதியன படைக்கும் விருப்பம் என்பவற்றை உலகுக்கு எடுத்துரைக்க நீங்கள் விரும்புகிறீர்களா?
அதற்கான வாய்ப்பை வன்னி Mirror இணையப் பத்திரிகை உங்களுக்கு அளிக்கிறது
கிளிநொச்சி மண்ணில் இருந்து தினந்தோறும் செய்திகளையும் ஆய்வுகளையும் படைப்புகளையும் பதிவேற்றம் செய்து, உலகத் தமிழர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வன்னி Mirror https://vannimirror.lk/ உங்களைப் பயிற்றுவித்து இதழியலாளராக உருவாக்க துணை நிற்கிறது வாருங்கள் இணைந்து பயணிப்போம்