புகையிரத பாதையை திருத்த தீர்மானம்..!

எதிர்வரும் வருடம் முதல் அநுராதபுரம் முதல் வவுனியா வரையான புகையிரத பாதையை திருத்தியமைக்க தீர்மானிக்க்படப்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சு இந்த செய்தியை வெளியட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தற்சமயம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்