புகையிரதம் தடம்புரள்வு – வடக்கிற்கான புகையிரத சேவைகள் பாதிப்பு..!

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி ரயில் இன்று காலை ரயில் கடவையைவிட்டு தடம் புரண்டதால் வடபகுதிக்கான ரயில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் பயணிகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்