பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு பணம் அறவிட நடவடிக்கை!

வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் பயணிகளிடம் இருந்து, பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக செலவிடப்படும் பணத்தை, அவர்களிடமிருந்து அறவிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஒருவருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக 6,500-8,000 ரூபாய் வரை செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

முகநூலில் நாம்