பிறப்பு சான்றிதழில் “இனம்” நீக்கப்படாது – புதிய அறிவிப்பு!

புதிய டிஜிட்டல் பிறப்பு சான்றிதழில் பெற்றோரின் இனம் தொடர்பான விபரங்கள் தொடர்ந்தும் இருக்கும் என்று பதிவாளர் நாயகம் திணைக்களம் இன்று (23) அறிவித்துள்ளார்.

முன்னதாக நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த பதிவாளர் நாயகம் திணைக்களம் புதிய டிஜிட்டல் சான்றிதழில் பெற்றோரின் திருமணம் மற்றும் இனம் தொடர்பான விபரங்கள் உள்ளடக்கப்படாது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே இன்றைய தினம் இவ்வாறு இனம் தொடர்பான விபரங்கள் தொடர்ந்தும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்