பிரித்தானியாவில் வருடாந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம்!

வருடாந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பிரித்தானியாவில் இடம்பெற்றது.

Tamils for Labour என்ற அமைப்பின் ஏற்பாட்டில் பிரித்தானிய நேரப்படி நேற்று பிற்பகல் 6:30 ற்கு இந்த கூட்டம் இடம்பெற்றது.

இதில் தமிழ் பிரதிநிதிகள் மற்றும் பிரித்தானிய இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஆளும்கட்சி உதவி கொறடா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்