பிரவீன் ஜெயவிக்ரமவிற்கு கொவிட் -19 தொற்று உறுதி

இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜெயவிக்ரமவிற்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அவர் உடனடியாக 5 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏனைய வீரர்களுக்கு கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதில் எவருக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்