பிரபு தேவா ஒரு பச்சோந்தி.! பிரபல நடிகை அதிரடி பேட்டி

இந்து எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் மற்றும் நடன இயக்குனரான பிரபு தேவா.

இதன்பின் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படத்தின் மூலம் தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பு கிடைத்தது.

ஆம் அப்படத்தில் இடப்பெற்ற ஒவ்வொரு படங்களிலும் இவர் நடமாடியதை நம்மால் மறந்து விடவே முடியாது.

இதன்பின் இவர் நடித்து வெளிவந்த ஒவ்வொரு படங்களிலும் தனது சிறந்த நடிப்பினால் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி இடத்தை சம்பாதித்து கொண்டார்.

இவர் நடித்து 2001ஆம் ஆண்டு வெளிவந்த படம் மனதை திருடிவிட்டாய். இப்படத்தில் கவுசல்யா மற்றும் காயத்திரி ஜெயராம்.

இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய போது “நடிகர் பிரபு தேவா ஒரு நடிகனாக இருக்குற வரைக்கும் நல்லது, ஒரு நடன இயக்குனரா மாறிவிட்டால் அப்படியே பச்சோந்தியா மாறிவிடுவார். ஒரு ஸ்ட்ரிடான நடன இயக்குநரா மாறிவிடுவார்” என்று வெளியாட்படையாக கூறினார்.

முகநூலில் நாம்