பிரபல நடிகை பரவை முனியம்மா அதிகாலை மரணம், அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல நடிகை மற்றும் கிராமத்து பாடகி பரவை முனியம்மா. இவர் தூள் படத்தின் மூலம் சினிமாவின் எண்ட்ரீ கொடுத்தார்.

இதை தொடர்ந்து தோரனை, சண்ட, வீரம் என பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

அதோடு பரவை முனியம்மா நடிகை தாண்டி கிராமிய பாடகியும் கூட, இவர் பல நூறு பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.

அதிலும் குறிப்பாக தூள் படத்தில் இவர் பாடிய சிங்கம் போல பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.

இவர் பல நாடகளாக உடல்நலம் முடியாமல் இருந்தார், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளர், இது திரையுலத்தினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகநூலில் நாம்