பிரபல நடிகரின் மனைவிக்கு கொரானா வைரஸ் தாக்குதல்! திரைத்துறையை அதிர்ச்சியாக செய்தி

சமீபகாலமாக உலக நாடுகள் மற்றும் மக்களை அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ள விசயம் கொரோனா வைரஸ் தாக்குதல் நோய். இதனால் மரணம் நிகழும் என்பதால் அவற்றிற்கு எதிராக போராடுவது மருத்துவத்துறைக்கு சவாலாகியுள்ளது.

வெளிநாடுகளிலும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடும், சோதனைகளுக்கு கிடையிலும் நோய் தொற்று காற்றின் மூலம் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் டாம் ஹங்ஸ் என்பவரின் மனைவி ரிதா வில்சனுக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், பாசிடிவ் என சோதனை முடிவு தெரிவிப்பதாகவும் அந்நடிகரே டிவிட்டரில் கூறியுள்ளார்.

முகநூலில் நாம்