பிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்ன கைது

பிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்