பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிதி அமைச்சராக ரணில் விக்ரமசிங்க இன்று (25) பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.