பிக் பாஸ் முகன் ராவ் வீட்டில் ஏற்பட்ட மரணம், கண்களை கலங்க வைக்கும் சோக செய்தி

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் முகேன்.

இவரின் சிறு வயதிலேயே இவரது தாய் மற்றும் தந்தை பிறிந்து வாழ்ந்ததாக கூறினார்.

மேலும் வீட்டிற்குள் இருக்கும் போழுது இவரது தந்தை வீடியோ மூலமாக முகன் அவர்களிடம் பேசியதை நாம் பார்த்தோம்.

இந்நிலையில் நேற்று மாலை 52 வயதான இவரின் தந்தை பிராகேஷ் ராவ் தீடிரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிர் இளந்துளார் பிராகேஷ்.


முகநூலில் நாம்