பிக்பொஸ்-6 ல் தனலட்சுமி குத்தாட்டம்

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சாமானிய மக்களில் ஒருவராக பங்கேற்றுள்ள தனலட்சுமி ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர். இவர் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர். இந்த வாரம் தனலட்சுமி எவிக்ஷனுக்கான நொமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் அவரை வெளியே அனுப்ப வேண்டும் என சூளுரைத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கொடுக்கப்பட்ட நடனமாடும் டாஸ்க்கில் வர்றியா பாடலுக்கு சக போட்டியாளரான மணிகண்டனுடன் சேர்ந்து செம்ம ஆட்டம் போட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்