பிக்பொஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளர்  விஜய் சேதுபதி

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது தனியார் வைத்தியாசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவர் தொகுத்து வழங்கிய பிக்பொஸ் நிகழ்ச்சியை அடுத்ததாக யார் தொகுத்து வழங்குவார் என்பது குறித்த சந்தேகம் எழுந்திருந்தது.

இது குறித்த அறிவிப்பொன்று தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பிக்பொஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்