பிக்பாஸ் சேரனின் அடுத்த அதிரடி! மனதை ஈர்க்கும் உணர்ச்சி வசமான பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சேரப்பா என பெயர் மாற்றப்பட்டு மக்களாலும், ரசிகர்களாலும் அன்போடு அழைக்கப்பட்டவர் இயக்குனர் சேரன். இந்த பெருமைக்கு சக போட்டியாளரான நிகழ்ச்சி தொகுப்பாளின் லாஸ்லியாவும் ஒரு காரணம் என்றே சொல்லலாம்.

இருந்த போதிலும் அவர் தன்னுடைய படைப்புகள், திறமைகளால் படங்கள் மூலம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டார். பிக்பாஸ்க்கு பிறகு அவரின் இயக்கத்தில் திருமணம் என்ற படம் வெளியாகிவிட்டது.

இந்நிலையில் அவர் அடுத்தபடியாக காலம் மறவாத திரைப்பெண்கள் என இணையதள தொடர்கள் எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம். இதில் முதல் தொடரை தற்போது வெளியிட்டுள்ளார்.


முகநூலில் நாம்