பிகினியில் கலக்கும் அக்கா-தங்கைகாஜல், நிஷா

நடிகை காஜல் அகர்வால் மற்றும் அவரது தங்கை நிஷா அகர்வாலின் சமீபத்திய புகைப்பட தொகுப்பு. 

கோமாளி படத்தை அடுத்து கமல் நடித்து வரும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக குடும்பத்தினர் உடன் மாலத்தீவு சென்றுள்ளார்

நடிகை காஜல் அகர்வால். அங்கு கடற்கரையில் பிகினி உடையில் இவர் கும்மாளமிட்ட படங்கள் வெளியாகின. இந்த நிலையில், விமலுடன் இஷ்டம் என்ற ஒரேயொரு தமிழ்ப்படத்தில் மட்டுமே நடித்துள்ள காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலும், அக்காவை போன்று பிகினி உடையில் கும்மாளமிட்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இஷ்டம் படத்திற்கு பிறகு படவாய்ப்புகள் இல்லாமல் மும்பை தொழிலதிபரை மணந்து கொண்ட நிஷா அகர்வாலுக்கு இஷான் என்ற மகன் இருக்கிறான்.

முகநூலில் நாம்